பிறந்த நாளுக்கு என்ன செய்யப்போகிறீர்கள்...???
15 ஐப்பசி 2017 ஞாயிறு 12:19 | பார்வைகள் : 14097
மனைவி: எனது 30 ஆவது பிறந்த நாளுக்கு என்ன செய்யப்போகிறீர்கள்?
கணவன்: ஒரு சீன நாட்டுச் சுற்றுலா எப்படி இருக்கும்? விருப்பமா?
மனைவி: ஆஹா, ஓஹோ! அவ்வளவுக்குப் போவீர்களா? அப்படி என்றால் 60 ஆவதுக்கு என்ன செய்வீர்களாம்?
கணவன்: திரும்ப அங்கு வந்து கூட்டிக்கொண்டு வந்து ஓர் 2 நாள் இங்கு வைத்திருப்பேன்!
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
3






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Ajouter
Annuaire
Scan