உப்புமாவுல ஏதோ தப்பு நடந்திருக்கு...!
20 ஐப்பசி 2017 வெள்ளி 13:45 | பார்வைகள் : 12851
கணவன்: நீ செஞ்ச உப்புமாவுல ஏதோ தப்பு நடந்திருக்குன்னு நினைக்கிறேன்.
மனைவி: ஏன் நல்லா இல்லையா?
கணவன்: இல்ல வழக்கமா வர்ற வயித்துவலி வரலியே. அதான் கேட்டேன்.
மனைவி: ???......
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
2






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan