கரப்பான் பூச்சியா பிறக்கணும்.....!!

10 கார்த்திகை 2017 வெள்ளி 02:40 | பார்வைகள் : 13454
ஒருவர்: அடுத்த பிறவியிலாவது கரப்பான் பூச்சியா பிறக்கணும்.
மற்றவர்: ஏன்?
ஒருவர்: என் மனைவி அது ஒன்றுக்குத்தான் பயப்படறா?
மற்றவர் - ??
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1