பிறகு ஏன் பிச்சை எடுக்கிறாய்..?

15 கார்த்திகை 2017 புதன் 17:22 | பார்வைகள் : 12618
பிச்சைக்காரன் : “பணம் சம்பாதிக்க ஆயிரம் வழிகள் ” என்ற புத்தகத்தை எழுதியது நான் தான்..!
ஒருத்தன் : பிறகு ஏன் பிச்சை எடுக்கிறாய்..?
பிச்சைக்காரன் : அந்த ஆயிரம் வழிகளில் இதுதான் முதல் வழி…
ஒருத்தன் : ????????........
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1