கணவர் மேல மோதுவேன்...!!
27 கார்த்திகை 2017 திங்கள் 13:18 | பார்வைகள் : 12646
போக்குவரத்து அலுவலர்: மேடம் நீங்க வண்டியில வேகமா போறீங்க. திடீர்னு எதிர்க்க 2 பேர் போறாங்க. ஒரு பக்கம் போனா உங்க தம்பி மேல வண்டி மோத வேண்டி வரும். இன்னொரு பக்கம் போனா உங்க கணவர் மேல மோத வேண்டி வரும். நீங்க முதல்ல என்ன பண்ணுவீங்க?
பெண் ஓட்டுநர்: என் கணவர் மேல மோதுவேன்.
போக்குவரத்து அலுவலர்: மேடம் இதோட 10 முறை சொல்லி கொடுத்துட்டேன். முதல்ல வண்டியில பிரேக் பிடிக்கனும்னு..
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
21 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan