மூணு பேரா ஆகப் போறோம்

27 ஆவணி 2016 சனி 12:54 | பார்வைகள் : 12913
மனைவி : என்னங்க, இதுவரைக்கும் ரெண்டு பேரா இருந்து வந்த நாம, இனிமே மூணு பேரா ஆகப் போறோம்
கணவன் : அடி கள்ளி... எங்கிட்ட சொல்லவே இல்லையே. எத்தனை மாசம்?
மனைவி : அதில்லைங்க... இனிமே எங்கம்மாவும் நம்ம கூட செட்டில் ஆகப் போறாங்க
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025