எதை வெச்சு அப்படி சொல்ற..?
 
                    20 புரட்டாசி 2016 செவ்வாய் 14:38 | பார்வைகள் : 14343
மனைவி:- மாமூ! நம்ம வீட்ல "எலி" தொல்லை ரொம்பவே அதிகமாயிடிச்சு!
கணவன்:- குட்டிம்மா! எதை வெச்சு அப்படி சொல்ற..?
மனைவி:- நேற்று ராத்திரி 12 மணி போல இருக்கும், நம்ம அறைக்குள்ள கரக் மொரக்குன்னு எலி கரம்பற மாதிரி சத்தம் கேட்டுச்சு!
கணவன்:- ஓ, அதுவா! நான் நைட்ல 'பிஸ்கெட்' சாப்பிட்ட சத்தம்தான் அது!
மனைவி:- என்ன சொல்றீங்க! நைட் ஃபுல் கட்டு கட்டிக்கிட்டுத்தானே படுத்தீங்க மாமூ..., அதுக்குள்ள என்ன பசி?
கணவன்:- அதுக்கில்ல குட்டிம்மா! போன வாரம் வாங்கிட்டு வந்த பிஸ்கெட்டுக்கு இன்னையோட "எக்ஸ்பெயரி டேட்" முடியுது! அதான் 12 மணி ஆகறதுக்குள்ள சாப்பிட்டு முடிச்சேன்!
மனைவி:-? ? ?
 வாங்க - விற்க | வேலை
வாங்க - விற்க | வேலை  நாணய மாற்று
நாணய மாற்று







 இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
        இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€         
     


 
        
         
        
         
        
         
        
         
        
        
















 Bons Plans
Bons Plans Annuaire
Annuaire Scan
Scan