சத்தமா சிரிச்சுட்டேன்... அதான் இப்படி...
7 ஐப்பசி 2016 வெள்ளி 01:26 | பார்வைகள் : 12775
நண்பர் 1 : "என்னாடா ? தலையில இவ்வளவு பெரிய கட்டு ?? என்னாச்சு ??"
நண்பர் 2: "அது ஒண்ணும் இல்ல பாஸு....என் பொண்டாட்டி நேத்து வாழைபழ தோல் வழுக்கி கீழே விழுந்துட்டா... "
நண்பர் 1 : "உங்க பொண்டாட்டி விழுந்தா அவங்க தானே கட்டு போடணும்... நீங்க எதுக்கு கட்டு போட்டுருக்கீங்க ??? "
நண்பர் 2: "கீழே விழும் போதும் கொஞ்சம் சத்தமா சிரிச்சுட்டேன்... அதான் இப்படி... "
நண்பர் 1 : ??????
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
3






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Ajouter
Annuaire
Scan