அம்மா கத்தினா போய்டுவாங்க

10 ஐப்பசி 2016 திங்கள் 00:32 | பார்வைகள் : 11875
மகன் : அப்பா நம்ம வீட்டில் காக்கா கத்தினா சொந்தகாரங்க வருவாங்காளா??
அப்பா : ஆமாம் டா செல்லம்
மகன் : அப்படினா எப்ப திரும்ப அவங்க போவாங்க அப்பா ?
அப்பா : உன் அம்மா கத்தினா போய்டுவாங்க டா
மகன் : ?????
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025