என் காலைப் பார்த்து சொல்லுங்க...

27 ஐப்பசி 2016 வியாழன் 12:24 | பார்வைகள் : 12208
இந்தப் பறவையோட காலைப் பார்த்து இது என்ன பறவைன்னு சொல்லு"
"தெரியலை சார்"
"இது தெரியலியா? நீயெல்லாம் உருப்படவா போற!! உன் பேரு என்னடா?"
"என் காலைப் பார்த்து நீங்களே சொல்லுங்க சார்..!!"
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025