அவன் ஏன்டா போறான்...?"

14 கார்த்திகை 2016 திங்கள் 18:58 | பார்வைகள் : 13221
"நான் பாடம் நடத்தும்போது அவன் ஏன்டா வெளியில போறான்...?"
"அவனுக்குத் தூக்கத்துல நடக்கற வியாதி இருக்கு சார்...!"
"உங்களுக்கு ஏதாவது பணப் பிரச்சினையா டாக்டர்?"
"ஆமா.. ஏன் கேட்கிறீங்க?"
"என்னோட சொத்தைப் பல்லை எடுக்கச் சொன்னா, நைஸா தங்கப் பல்லை எடுத்துட்டீங்களே!"
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025