பேசாம இரு அப்புறம் மறந்துட போறேன்..........!
 
                    4 மார்கழி 2016 ஞாயிறு 12:42 | பார்வைகள் : 13714
காதலன்: நீ இதுக்கு முன்னாடி யாரையாச்சும் லவ் பண்ணிருக்கியா?
காதலி: (பேச வில்லை)
காதலன்: சொல்லு நா தப்ப நினைக்க மாட்டேன்.
காதலி: (பேச வில்லை)
காதலன்: இப்ப நீ சொல்ல போரியா இல்லையா?
காதலி: பேசாம இரு Count (கௌன்ட்) பண்ணிக்கிட்டு இருக்கேன் அப்புறம் மறந்துட போறேன்.
காதலன்: ???
                         வாங்க - விற்க | வேலை
வாங்க - விற்க | வேலை  நாணய மாற்று
நாணய மாற்று






 பொதிகள் அனுப்பும் சேவை
        பொதிகள் அனுப்பும் சேவை         
     


 
        
         
        
         
        
         
        
         
        
        
















 Bons Plans
Bons Plans Annuaire
Annuaire Scan
Scan