“இது ஏழாவது பிறவியா இருக்கணும்னு வேண்டிகிட்டேன்”
15 மார்கழி 2016 வியாழன் 14:00 | பார்வைகள் : 12413
கணவன் : “கடவுள்கிட்ட என்ன வேண்டிக்கிட்ட?”
மனைவி : “ஏழு பிறவியிலும், நீங்கதான் கணவனா அமையணும்னு வேண்டிகிட்டேன். நீங்க?”
கணவன் : “இது ஏழாவது பிறவியா இருக்கணும்னு வேண்டிகிட்டேன்”
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
2






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan