அது என்னோட லவ்வர்....!!!

27 தை 2017 வெள்ளி 13:22 | பார்வைகள் : 12769
கணவன்: எனக்கு 'போன் கால்' வந்த நான் வீட்ல இல்லன்னு சொல்லு!
சிறிது நேரம் கழித்து மொபைலில் கால் வருகிறது..
மனைவி: ஹலோ! என் கணவர் வீட்ல தான் இருக்கார்!
கணவன்: ஏண்டி அப்படி சொன்ன?
மனைவி: அது என்னோட லவ்வர்!
கணவன்: ?!?...
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025