இங்க மட்டும் என்னவாம்..?

17 மாசி 2017 வெள்ளி 14:34 | பார்வைகள் : 11772
கண்டக்டர்: விசில் அடிச்சிக்கிட்டே இருக்கேன், நீ பாட்டுக்க போய்க்கிட்டே இருக்கே....???
டிரைவர்: இங்கே மட்டும் என்னவாம்......???
பிரேக் அடிச்சிக்கிட்டே இருக்கேன். வண்டி பாட்டுக்க போய்க்கிட்டே இருக்குதே....!!!
கண்டக்டர்: ????....................