நாய்கூட இதை குடிக்காது....!!

24 மாசி 2017 வெள்ளி 16:00 | பார்வைகள் : 11674
கணவன் : சீ! காப்பியா இது? நாய்கூட இதை குடிக்காது!
மனைவி : ஆமாங்க! அதனாலதான் நம்ம நாய்க்கு ஹார்லிக்ஸ் போட்டு வச்சுருக்கேன்.
கணவன் : ????!!!!