அந்த குதிரை உங்களுக்கு போன் பண்ணுச்சு.....!!

1 பங்குனி 2017 புதன் 12:17 | பார்வைகள் : 11959
மனைவி : ரோஸிங்கறது யாருங்க?
கணவன் : விழித்தபடி... அது குதிரைப் பந்தயத்தில் நான் பணம் கட்டும் குதிரையின் பெயர், ஏன் கேட்குற?
மனைவி : அப்படியா, அந்த குதிரை இன்று மதியம் உங்களுக்கு போன் பண்ணுச்சு.. அதான்.
கணவன் - ????....
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025