அவங்க அசப்பில் உங்கம்மா மாதிர இருக்காங்களே....!!

3 பங்குனி 2017 வெள்ளி 13:37 | பார்வைகள் : 12137
கணவன் : பக்கத்து வீட்டு மாமி ரொம்ப நல்லவன்களாச்சே!
மனைவி : ஆமாங்க
கணவன் : நீ ஏன் வீணா அவங்களோட அடிக்கடி சண்டைக்குப் போற?
மனைவி : அவங்க அசப்பில் உங்கம்மா மாதிர இருக்காங்களே, அதான்!
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025