வெள்ளையா இருக்கவரு கருப்புப் பணம் வைத்திருக்கமாட்டாரு....!
30 பங்குனி 2017 வியாழன் 12:05 | பார்வைகள் : 13961
நபர் 1:- அண்ணே அவரு வீட்டு ரைடு நடத்துவோம்.
நபர் 2:- வெண்டாப்பா. அவரு ரொம்ப நல்லவர்.
நபர் 1:- எதை வச்சு அப்படி சொல்லுறீங்க?
நபர் 2:- அவர பாரு வெள்ளையா இருக்காரு.. வெள்ளையா இருக்கவரு கருப்புப் பணம் வைத்திருக்கமாட்டாரு..
நபர் 1:- ( கொய்யால பணத்தை பதுக்குறவன் வெள்ளையா இருந்தாலென்ன? கருப்பா இருந்தாலென்ன? ) தூக்குல அவனை,..
🔥 இன்றைய சிறப்பு சலுகை
2 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திருமதி,ஏகாம்பரம் சிரோன்மணி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 76
இறப்பு : 02 Feb 2026






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan