“HOD நாயை” காணவில்லை என விளம்பரம் குடுத்துட்டேன்...!!

3 சித்திரை 2017 திங்கள் 10:32 | பார்வைகள் : 11661
ஸ்டூடென்ட் 1: ஏண்டா உன்னை HOD திட்டினாரு?
ஸ்டூடென்ட் 2: HOD அவரோட நாயை காணவில்லை'னு பேப்பர்ல விளம்பரம் குடுக்க சொன்னாரு.
நான் "HOD நாயை" காணம்’ணு விளம்பரம் குடுத்துட்டேன்.
ஸ்டூடென்ட் 1: ???.............
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025