உங்க பொண்ணு தேன்மொழி தான் சார்............

9 சித்திரை 2017 ஞாயிறு 11:30 | பார்வைகள் : 13222
தமிழ் வாத்தியார்: தமிழ் மொழிய விட சிறந்த மொழி எது?
மாணவன்1: உங்க பொண்ணு தேன்மொழி தான் சார்.
மாணவன் 2: அவன் தப்பா சொல்றான் சார், உங்க மனைவி கனிமொழி தான் சார் சரியான விடை.....
தமிழ் வாத்தியார்: ????????????
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025