Paristamil Navigation Paristamil advert login

“25வது திருமண நாளின்போது என்ன செய்தீர்கள்?”

 “25வது திருமண நாளின்போது என்ன செய்தீர்கள்?”

17 மாசி 2019 ஞாயிறு 11:56 | பார்வைகள் : 13306

நண்பர் ஒருவரிடம் தனது 50வது திருமண நாள் குறித்து சர்தார்ஜி பேசிக்கொண்டிருந்தார். நண்பர் கேட்டார். 
 
“25வது திருமண நாளின்போது என்ன செய்தீர்கள்?” 
 
“என் மனைவியை அந்தமானின் தீவிற்கு அழைத்துப் போனேன்”
 
“வரப்போகும் 50வது திருமண நாளின்போது என்ன செய்யப் போகிறீர்கள்?” 
 
“அவளைத் திரும்ப அழைத்து வருவது குறித்து யோசித்துக் கொண்டிருக்கிறேன் 

வர்த்தக‌ விளம்பரங்கள்