ஆக்ஸிடெண்ட் நடந்தே கால்மணி நேரந்தான் ஆகுது?

8 பங்குனி 2019 வெள்ளி 15:50 | பார்வைகள் : 13465
டாக்டர்: “இவர ஒரு மணிநேரத்துக்கு
முன்னால கொண்டு
வந்திருந்தா... காப்பாத்தி
இருக்கலாம்..!”
உறவினர்: “நான் என்ன டாக்டர்
செய்யிறது? ஆக்ஸிடெண்ட்
நடந்தே கால்மணி
நேரந்தான ஆகுது?”
டாக்டர்: “ங்ங்ங்ஙே...!”
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025