மொத தடவையே என்னிய வந்து பாத்திருந்தா...
                    12 பங்குனி 2019 செவ்வாய் 15:31 | பார்வைகள் : 13590
நோயாளி:  “டாக்டர்.. நான் அஞ்சுதடவை  தற்கொலைக்கு முயற்சி பண்ணிட்டேன் டாக்டர்!” 
டாக்டர்:  “மொத தடவையே என்னிய வந்து பாத்திருந்தா.. இந்தப் பிரச்சினையே வந்திருக்காதில்ல..?” 
நோ_உறவினர்: “ங்ங்ங்ங்ஙே...!” 
                        




திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

        
        
        
        
        
        
        
        
        
        
















Coupons
Annuaire
Scan