வர வர என் புருஷன் ரொம்ப மோசமாகிட்டே இருக்காருடீ...!

1 சித்திரை 2019 திங்கள் 15:46 | பார்வைகள் : 12510
பெண் 01 - வர வர என் புருஷன் ரொம்ப மோசமாகிட்டே இருக்காருடீ..
பெண் 02 - ஏன்.. குடிச்சிட்டு வந்து ரொம்ப சண்டை போடறாரா..?
பெண் 01 - இல்லே..
பெண் 02 - அப்ப
பெண் 01 - டாக்டர் கொடுத்த டானிக்கைக் கூட ஊறுகாய் இருந்தாதான் குடிப்பேன்னு அடம் பிடிக்கிறாருடி..!
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025