ஏண்டி எப்போ பார்த்தாலும் கோபமா எரிஞ்சு விழுற?

16 சித்திரை 2019 செவ்வாய் 07:52 | பார்வைகள் : 13389
கணவன் : ஏண்டி எப்போ பார்த்தாலும் கோபமா எரிஞ்சு விழுற?
மனைவி : நீங்க தானே சொன்னீங்க .!
கணவன் : என்ன சொன்னேன்?
மனைவி : கோபப்படுறப்ப நான் ரொம்ப அழகா இருக்கேன்னு..!
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025