கடவுளின் கேள்வி?
9 ஆவணி 2019 வெள்ளி 04:01 | பார்வைகள் : 13443
கடவுள் ஒருநாள் ஒரு திருமணமான மனிதனின் மெமரி அனைத்தையும் டெலிட் செய்துவிட்டார்.
பின்னர் அந்த நபரை பரிசோதிக்க வேண்டி ஒரு கேள்வி கேட்டார்?
இப்ப உனக்கு ஏதாவது நியாபகம் இருக்கிறதா என்று?
அந்த மனிதன், உடனடியாக தன் மனைவி பெயரை சொன்னான்.
கடவும், மிகுந்த வேதனைப்பட்டார். ...
இவ்வளோ கஷ்டப்பட்டு Complete format அடிச்ச பிறகும் இந்த Wife வைரஸ் போக மாட்டேங்குதே!


























Bons Plans
Annuaire
Scan