என்னா அடி!!
16 ஆவணி 2019 வெள்ளி 04:03 | பார்வைகள் : 12926
ஒரு கவிதை சொல் என்றால்,
அவள் பெயர் சொன்னேன்...
அவள் முகத்தில் வெட்கம் வந்தது....
இன்னும் ஒரு கவிதை சொல் என்றாள்...
அவள் தங்கச்சி பெயர் சொன்னேன்...
என் மூக்கில் ரத்தம் வந்தது.....
என்னா அடி..!!??!!


























Bons Plans
Annuaire
Scan