டாக்டருக்கே கண்ணு தெரியல!

20 ஆவணி 2019 செவ்வாய் 16:22 | பார்வைகள் : 12911
நபர் 01 - கண்ணு கோளாறுன்னு சொன்னியே...
நபர் 02 - ம்ம்ம்....
நபர் 01 -கண் டாக்டர போய் பாத்தியா?
நபர் 02 -அவருக்கு நானே பரவா இல்ல...
நபர் 01 - ஏன்டா??
நபர் 02 -கண்ணு தெரியலன்னு போனா.. அவரு டார்ச் அடிச்சு என் கண்ண பாக்குறாரு...
நபர் 01 - ...................??????
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025