Paristamil Navigation Paristamil advert login

அப்ப நான் ஆறாவது மாதமே வேலைக்கு சேர்ந்துக்கிறேன் சார்...!!!

அப்ப நான் ஆறாவது மாதமே வேலைக்கு சேர்ந்துக்கிறேன் சார்...!!!

27 ஆவணி 2019 செவ்வாய் 11:58 | பார்வைகள் : 13204


கம்பெனி ஓனர் : வேலைக்கு சேரும்போது மாதம் 
5000 ரூபாய் சம்பளம்.
 
ஆறாவது மாசத்திலிருந்து 
சம்பளம் 8000 ரூபாய். 
 
ராணி : சார், அப்ப நான் ஆறாவது மாதமே 
வேலைக்கு சேர்ந்துக்கிறேன் சார். 
 
கம்பெனி ஓனர் : ??????