ஐயோ! இது ரெண்டாயிரம் ரூபா நோட்டு!

22 புரட்டாசி 2019 ஞாயிறு 12:37 | பார்வைகள் : 12843
பாட்டி - எத்தனை நாளாடா இந்த பழக்கம்?
பேரன் - எந்த பழக்கம்?
பாட்டி - லாட்டரி சீட் வாங்குறது
பேரன் - அது தமிழ்நாட்டிலேயே இல்லையே
பாட்டி - பொய் சொல்லாதே... இப்போ தான் சட்டை பையிலே
இருந்த ரோஸ் கலர் லாட்டரி சீட்டை கிழித்து போட்டேன்
பேரன் - ஐயோ, கிழவி அது ரெண்டாயிரம் ரூபா நோட்டு!
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025