எதுக்கு உங்களை அட்மிட் பண்ணியிருக்காங்க?
1 தை 2018 திங்கள் 13:36 | பார்வைகள் : 15577
டாக்டர்: உங்களுக்கு என்ன செய்றது? எதுக்கு பெட்ல உங்களை அட்மிட் பண்ணியிருக்காங்க?
வந்தவர்: என்ன டாக்டர் விளையாடுறீங்களா?
டாக்டர்: ஏன்?
வந்தவர்: உங்களைப் பார்த்து கல்யாண பத்திரிக்கை கொடுக்க வந்தேன் ஆனா உங்க ஆளுங்க என்னடான்னா குண்டு கட்டா கட்டித் தூக்கிட்டு வந்துட்டாங்க!
🔥 இன்றைய சிறப்பு சலுகை
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan