கணவருக்கு இப்ப ஓய்வு ரொம்ப முக்கியம்...!!

12 ஆவணி 2018 ஞாயிறு 15:31 | பார்வைகள் : 12743
டாக்டர்: உங்க கணவருக்கு இப்ப ஓய்வு ரொம்ப முக்கியம்., இந்தாங்க தூக்க மாத்திரை..
மனைவி: ஒரு நாளைக்கு எத்தனை தடவை கொடுக்கணும் டாக்டர்..?
டாக்டர்: இது அவருக்கில்லை... உங்களுக்கு..!!"
மனைவி: ...????
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025