நான் தான் தியாகி...!!

16 புரட்டாசி 2018 ஞாயிறு 14:25 | பார்வைகள் : 13477
மனைவி:உங்களை பார்க்காமலே கல்யாணத்துக்கு OK சொன்னேன்.
கணவர்: அதுக்கு என்ன இப்போ
மனைவி: நான் தான் தியாகி...!!
கணவர்: உன்னை பார்த்த பின்னாலும், கல்யாணத்துக்கு OK சொன்னேன். நான் தானே பெரிய தியாகி....!!!
மனைவி: ....???
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025