நாளைக்கும் பீன்ஸ் பொரியல் பண்ணும்மா...!
22 ஐப்பசி 2018 திங்கள் 13:55 | பார்வைகள் : 13173
கணவன்: "3நாளா தொடர்ந்து பீன்ஸ் பொரியல் பண்ணுறீயே, இனி ஒரு மாசம் நான் பீன்ஸ் சாப்பிட மாட்டேன்!!!!"
மனைவி: "இதையே, தினம் பீர் குடிக்கும்போதும் நினைக்கலாமே..????"
கணவன்: "நாளைக்கும் பீன்ஸ் பொரியல் பண்ணும்மா"
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan