யோவ் அது மச்சம் இல்லய்யா...!!

19 கார்த்திகை 2018 திங்கள் 14:42 | பார்வைகள் : 11964
ஜோதிடர் : உங்கள் வலது கையில் உள்ள இந்த மச்சத்தால் உங்களுக்கு ஒரு நல்ல மனைவி அமைவாள்.
கோபு : யோவ் அது மச்சம் இல்லய்யா 'சூடுய்யா"
ஜோதிடர் : ஐயோ
கோபு : அதை வச்சதே என் மனைவி தான்யா
ஜோதிடர் : ..........????
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025