டாக்டர்! என் மனைவிக்கு 2 நாளா பேசவே முடியலை....

20 தை 2019 ஞாயிறு 11:40 | பார்வைகள் : 12274
நோயாளி : டாக்டர்! என் மனைவிக்கு 2 நாளா பேசவே முடியலை.
டாக்டர் : 2 நாள் முன்னே அவங்க என்ன சாப்பிட்டாங்கன்னு கேட்டு சொல்லுங்க.
நோயாளி : ஏன் டாகடர்
டாக்டர் : என் மனைவிக்கும் வாங்கி கொடுக்கணும்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025