நாய் இருக்கு... அவுத்துவிடவா?

27 தை 2019 ஞாயிறு 13:12 | பார்வைகள் : 12592
ரவி : ரொம்ப நாள் கழிச்சு உன் வீட்டுக்கு வந்திருக்கேன். வெறும் டீ மட்டும் தானா மச்சீ?
ராமு : பின்ன என்ன செய்யணும்?
ரவி : கடிக்க... ஏதாவது?
ராமு : நாய் இருக்கு... அவுத்துவிடவா?
ரவி : ....???
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025