எங்களுக்கு மட்டும் இரண்டு இடத்திலேயும் குரங்குகள் தான்....!

3 மாசி 2019 ஞாயிறு 06:07 | பார்வைகள் : 11209
மனைவி- ஏங்க, இறந்ததுக்கு அப்புறம் ஆம்பளைங்க எல்லாம் எங்க போவாங்க....
சொர்க்கத்துக்குதான்..
அப்போ, நாங்க...
அத வேற தனியா சொல்லணுமா? நரகத்துக்கு தான்...
அதுக்கப்புறம் அங்க என்னங்க ஆவும்?
அதுவா எங்களுக்கு அழகிகள் கிடைப்பாங்க உங்களுக்கு குரங்குகள் தான்...
என்ன கொடுமை பாருங்க!! உங்களுக்கு இரண்டு இடத்திலேயும் அழகிகள் கிடைக்குது. எங்களுக்கு மட்டும் இரண்டு இடத்திலேயும் குரங்குகள் தான்....