சாதா ஊசி வேணுமா? இல்லை ஸ்பெஷல் ஊசியா?

21 ஐப்பசி 2020 புதன் 13:09 | பார்வைகள் : 12472
நோயாளி: வணக்கம் டாக்டர். உடம்பு சரியில்லை டாக்டர்.
டாக்டர்: ஆமாம். செக் பண்ணி பாத்ததுல. காய்ச்சல்னு தெரியுது.
நோயாளி: என்ன பண்ணலாம் டாக்டர்.
டாக்டர்: உங்களுக்கு ஒரு ஊசி போடணும். ஆமாம். சாதா ஊசியா? இல்லை ஸ்பெஷல் ஊசியா?
நோயாளி: இரண்டுக்கும் என்ன வித்தியாசம் டாக்டர்.
டாக்டர்: ஸ்பெஷல்னா, ஊசி போட்ட இடத்துல நர்ஸ் தேய்ச்சிவிடுவாங்க. சாதான்னா கம்பவுண்டர் தேய்ச்சி விடுவாரு.
நோயாளி: ஹி... ஹி... ஹி...
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025