இனிமே எதுவுமே கேட்க மாட்டேன்!
3 கார்த்திகை 2020 செவ்வாய் 15:03 | பார்வைகள் : 15702
ஆசிரியர்: உன் பெயர் என்னப்பா?
மாணவர்: பசுவுக்கு உடம்பு சரியில்லை சார்.
ஆசிரியர்: என்னப்பா சொல்றே? ஒன்னுமே புரியலையே.
மாணவர்: என் பெயர் “கௌ” சிக்” சார். அதைத் தான் தமிழில் சொன்னேன்.
ஆசிரியர்: எப்பா தூய தமிழில் பேசி கொல்லாதே. ஆங்கிலத்துலேயே பேசு.
மாணவர்: சரிங்க சார்.
ஆசிரியர்: உங்க அப்பா பேரு என்ன?
மாணவர்: எங்க அப்பா பேரு “கிங்” ”கௌ” ”மில்க்” சார்.
ஆசிரியர்: ஏண்டா மறுபடியும் கொல்ற? தமிழ்ல சொல்லேண்டா.
மாணவர்: எங்க அப்பா பேரு ”ராஜ” ”கோ” ”பால்” சார்.
ஆசிரியர்: ஆள விடுடா சாமி! இனிமே சத்தியமா உங்கிட்ட எதுவுமே கேட்க மாட்டேன்!
🔥 இன்றைய சிறப்பு சலுகை
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திருமதி,ஏகாம்பரம் சிரோன்மணி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 76
இறப்பு : 02 Feb 2026






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan