இதெல்லாம் ஒரு லவ்..!

21 கார்த்திகை 2020 சனி 11:56 | பார்வைகள் : 13645
காதலி: நாம லவ் பண்ற விஷயம் எங்க வீட்டுக்கு தெரிஞ்சு போச்சு டார்லிங்... எனக்கு ரொம்ப பயமா இருக்கு, என்ன பண்ண போறாங்களோ தெரியல...
காதலன்: அதனால் என்ன? என்னைக்காவது ஒரு நாள் தெரிய வேண்டியதுதானே..!
காதலி: தெரிஞ்சதால ஒண்ணுமில்ல, நம்ம இரண்டு பேருக்கும் கல்யாணம் செஞ்சு வச்சிடுவாங்களோன்னுதான் பயமா இருக்கு...
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025