ஏன் இடது கால் மட்டும் ரொம்ப வலிக்குது?

20 பங்குனி 2021 சனி 15:58 | பார்வைகள் : 13616
நோயாளி: டாக்டர் என்னுடைய இடது கால் முட்டி ரொம்ப வலிக்குது.
டாக்டர்: வயசாகிடுச்சுல்ல அதான்பா.
நோயாளி: அப்போ வலது காலுக்கும் அதே வயசு தான் ஆகுது. ஆனால் வலிக்கலியே.
டாக்டர்: ?????
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025
-
1