பாட்டும், பதிலும்... ஞாபகம் இருக்கா?

27 பங்குனி 2021 சனி 08:06 | பார்வைகள் : 13304
டீச்சர்: நம் தேசிய பார்வை எது?
மாணவன் : 'மயில்போல பொண்ணு ஒண்ணு'...
டீச்சர் : நம் தேசிய விலங்கு எது?
மாணவன் : 'புலி உறுமுது.. புலி உறுமுது'
டீச்சர் : நம் தேசிய மலர் எது
மாணவன்: 'ஒரு சின்னத் தாமரை என் கண்ணில் பூத்ததே'...
டீச்சர்: நம் நாட்டின் தலைநகரம் எது?
மாணவன்: 'டெல்லிக்கு ராஜானாலும் '
டீச்சர்: நம் தேசிய பழம் எது?
மாணவன்: 'மாம்பழமாம் மாம்பழம்'
டீச்சர்: எனக்கு பிடிச்ச பாட்டு எதுன்னு தெரியுமா?
மாணவன்: ????????
டீச்சர்: 'நான் அடிச்சா தாங்க மாட்ட நாலு நாளு தூங்க மாட்ட'...
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025
-
1