அப்பாவை கூட்டிட்டு வரச் சொன்னேனே...!

11 ஆடி 2021 ஞாயிறு 13:20 | பார்வைகள் : 14960
ஆசிரியர்: ""நேற்று ஸ்கூலுக்கு லேட்டா வந்ததுக்கு உங்க அப்பாவை கூட்டிட்டு வரச் சொன்னேனே, ஏன் கூட்டிட்டு வரலே?''
மாணவன்:""சாரி சார், எங்கப்பா ஆபீஸிக்கு லேட்டாப் போனதால அவர் அவங்க அப்பாவை கூட்டிட்டு போயிருக்காரு''
ஆசிரியர்: ??????????
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025
-
1