ஒரு பிரச்சனை! எரிக்கிறதா புதைக்கிறதானு தான்!
2 ஐப்பசி 2019 புதன் 13:00 | பார்வைகள் : 12724
டீச்சர்: ஏன்டா லேட்..???
பையன்: வீட்டில பிரச்னை
டீச்சர்: என்ன பிரச்னை..???
பையன்: வீட்டில் பாட்டி செத்துட்டாங்க. எரிக்கறதா
புதைக்கறதானு பிரச்னை
டீச்சர்: அதில் என்ன பிரச்னை..???
பையன்: எரிச்சா பிரச்னையில்லை புதைச்சா தான் பிரச்னை
டீச்சர்: அதில் என்ன பிரச்னை..???
பையன்: புதைச்சா அந்த இடத்தில புல்லு முளைக்குமா முளைக்காதானு தான் பிரச்னை
டீச்சர் :அதில் என்ன பிரச்னை..???
பையன்: புல்லு முளைக்காட்டி பிரச்னையில்ல, புல் முளைச்சா. தான் பிரச்னை
டீச்சர் :அதில் என்ன பிரச்னை..???
பையன் : முளைச்ச புல்லை மாடு திங்குமா திங்காதானு தான் பிரச்னை
டீச்சர்: அதில் என்ன பிரச்னை..???
பையன்: முளைச்ச புல்லை மாடு திங்கலைனா பிரச்னையில்லை, தின்னாதான் பிரச்னை
டீச்சர் :அதில் என்ன பிரச்னை..???
பையன் : முளைச்ச புல்லை தின்ன மாடு பிழைக்குமா
பிழைக்காதானு தான் பிரச்னை
டீச்சர் :அதில் என்ன பிரச்னை..???
பையன்: மாடு பிழைச்சுட்டா பிரச்னையில்லை பிழைக்காம செத்துட்டா தான் பிரச்னை
டீச்சர் :அதில் என்ன பிரச்னை...???
பையன்: வேறென்ன, எரிக்கறதா புதைக்கிறதானு தான்
டீச்சர் : ??????????
🔥 இன்றைய சிறப்பு சலுகை
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திருமதி,ஏகாம்பரம் சிரோன்மணி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 76
இறப்பு : 02 Feb 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan