அப்போ கிளம்புங்க... தீபாவளி ஷாப்பிங் போகணும்...!

24 ஐப்பசி 2019 வியாழன் 16:13 | பார்வைகள் : 12873
மனைவி : இந்தாங்க காபி. கூடவே க்ரோஸின்.
கணவன் : எதுக்கு க்ரோஸின். எனக்கு ஜுரம் இல்லயே?
மனைவி : அப்போ இந்தாங்க டைஜீன் .
கணவன் : எனக்கு வயிறு நல்லாத்தானே இருக்கு
மனைவி : அப்படின்னா அனாஸின் சாப்பிடுங்க
கணவன் : தலைவலி கூட இல்லயே?
மனைவி : ப்ரூபின் மாத்திரை போட்டுக்கோங்க.
கணவன் : ஏம்மா?, கை கால் வலி எதுவும் இல்லயே ...நல்லா தானே இருக்கேன்?
அப்போ கிளம்புங்க...தீபாவளி ஷாப்பிங் போகணும் ...
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025
-
1