ஏம்மா.. மருந்து சீட்டு இருக்குன்னு முன்னமே சொல்லக்கூடாதா..?

4 கார்த்திகை 2019 திங்கள் 15:02 | பார்வைகள் : 13204
Killer Jokes : ஏம்மா.. மருந்து சீட்டு இருக்குன்னு முன்னமே சொல்லக்கூடாதா..? இந்த...
ஒரு மருந்துக் கடையில் பெண்ணும் கடைக்காரரும்..
அய்யா சயனைட் இருக்கா..?
என்ன..? சயனைடா.. எதுக்கு..?
என் கணவனை கொல்லுவதற்கு..
அதெல்லாம் நாங்கள் தரக்கூடாது..அப்புறம் ரெண்டு பேரும் சிறைக்கு போகணும்..
இதைப் பாருங்க.. அப்புறம் சொல்லுங்க..
( ஒரு புகைப்படத்தை காட்டுகிறாள்.. அதில் அவள் கணவனும் மருந்து கடைக்காரர் மனைவியும் ஒன்றாக உணவகத்தில் இருக்கிறார்கள்)
ஏம்மா.. மருந்து சீட்டு (prescription) இருக்குன்னு முன்னமே சொல்லக்கூடாதா..? இந்தா வாங்கிட்டு போ..!
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025
-
1