Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

அது வயது வந்தவங்களுக்கு மட்டும் சார்!

அது வயது வந்தவங்களுக்கு மட்டும் சார்!

28 மார்கழி 2019 சனி 13:07 | பார்வைகள் : 13881


ஆசிரியர் : எங்கே ஆங்கில எழுத்துக்களை வரிசையா சொல்லு
 
மாணவன் : பி, சி, டி,எப்
 
ஆசிரியர் : டே! ஏன்டா முதல் எழுது ஏ விட்ட??
 
மாணவன் : அது வயது வந்தவங்களுக்கு மட்டும் சார்
 
ஆசிரியர் :  ....????????

வர்த்தக‌ விளம்பரங்கள்