என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா!

23 மாசி 2020 ஞாயிறு 11:20 | பார்வைகள் : 12791
மனைவி - டாக்டர்.. டாக்டர்.. என் புருஷன் பாரசிட்டாமல் மாத்திரைய தெரியாதனமா விழுங்கிட்டாரு..!
டாக்டர் - சரி ஓகேங்க... அப்பறம் ஏன் சும்மா இருக்கீங்க. சீக்கிரம் அவருக்கு தலைவலி ஏதாவது கொடுங்க.
மாத்திரைய வேஸ்ட் ஆக்கி வேணாம்..
மனைவி.. சரி ஓகே டாக்டர்.
கணவன் - ?!??!!??!!
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025